திங்கள், 23 ஜனவரி, 2012

மாணவர் சக்தி மகத்தானது

யாழ் நகரில் பரவலாகக் காணப்படும் மாணவர்களுக்கு எதிரான
சுவரொட்டிகள் இன்றோ நேற்றோ வந்தவை அல்ல.இவை பல
காலமாக நடைபெறும் எச்சரிக்கை பாணியிலான பயமுறுத்தலாகும்.
பல்கலைக் கழகங்கள் முதல் பாலர் பாடசாலை வரை குறி
வைக்கப்படும் இந்த விசமிகள் வேலை தொடர்ந்த வண்ணமே
இருக்கின்றது.அடக்கப்படும் இனத்தின் குரல்வளையை நசிக்கப்
பயன்படும் ஓர்   வன்முறைக் கருவி சுவரொட்டிகலாகும் இது
மாணவர்களுக்கு மட்டுமல்ல ஓர் தேசிய இனத்துக்கு விடுக்கப்பட்ட
சவாலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக