
அனைத்துலகச் செயலகம் அல்லது நெடியவன் அணியைச் சேர்ந்த பரிதி அல்லது ரீகன் என்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரின் கொலை தொடர்பாக பிரான்சின் புறநகfர்ப் பகுதியில் வினாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம் என்ற கே.பி. சார்பான அணியைச் சேர்ந்த வினாயகம் பாரிசின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மில்லியன் கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துக்கள் குறித்த மோதலில் அதன் பலமான அணியிரனான வினாயகம் அணியினர் சார்பான மேலும் சிலரும் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக