வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பிலிப்பைன்சில் பாரிய பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்சின் கடல்கரை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 7.9 ஆக பதிவானகியுள்ளது. இதனையடுத்து இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான், பப்புவா நியூ கினியா, பிலிபைன்ஸ் மற்றும் பெலாவு நாடுகளுக்கு சுனாமி>எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்த சேதம் இதுவரை தகவல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக