நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்த பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்காவரதம் நீடித்த காலத்தில் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டது.
இதே நிலைமையை மீளவும் ஏற்படுத்த உள்நாட்டு வெளிநாட்டு சதிகாரர்கள் முயற்சிக்கின்றனர்.
உயிர்த் தியாகம் மூலம் படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் ஓரிரு ஆண்டுகளில் பறிபோகக் கூடாது.
படைவீரர்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை நாட்டு மக்களும், அரசாங்கமும் பாராட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற படைவீரர் பாராட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக