புதன், 26 செப்டம்பர், 2012

கிளிநொச்சியை கிளீன் செய்ய அரச அதிகாரிகள் எல்லோரும் முன்வர வேண்டும்: மஹிந்த கட்டளை

யுத்தத்தால் அழிவுற்ற கிளிநொச்சியை மீளக் கட்டியெழுப்பி இப்பகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கிளிநொச்சியை கிளீன் செய்ய அரச அதிகாரிகள் எல்லோரும் முன்வர வேண்டும்: மஹிந்த கட்டளைகு அரச அதிகாரிகள் கட்சி பேதமற்ற வகையில் அரசாங்கத்துடன் இணைந்து கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கட்டளை பிறப்பித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான விஷேட அபிவிருத்திக் குழுக்கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றபோது தலைமையேற்று உரை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்‌ஷ மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

இக் கூட்டத்தின் போது இரு மாவட்டங்களினதும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம் மாவட்டங்களின் தற்போதைய நிலைமைகள் மேற்கொள்ளப்படுகின்ற மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவான கருத்துக்களை இக்கூட்டத்தின் போது முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக