இராணுவத் தலையீடு அற்ற சிவில் நிர்வாகம் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப்பட வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வடக்குக் கிழக்கில் இராணுவமே எந்த விடயத்திலும் முடிபு எடுக்குஅதிகாரம் கொண்டுள்ளது.
தமிழிழ விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அனைத்தையும் தமக்குத் தர வேண்டுமென அடம்பிடிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரதேச சபைகளும் பெருமளவு காணிகளை தமக்குத்தர வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளனர்.
யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக