ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

கிளிநொச்சியில் சிறுவர் இல்லம்..



யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி - ஜெயந்தி நகரிலுள்ள சிறுவர் இல்லம் மற்றும் அதனோடு ஒட்டிய கோவில் ஒன்றும் படையதிகாரிகளால் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யுத்தகாலத்தில் தாய், தந்தையரை இழந்த 48 சிறுவர்கள் உட்பட 323 சிறுவர்கள் இச்சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக