அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம

மறைந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 13வது சிரார்த்த தினம் பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (30) நடைபெற்றது. அன்னாரின் உருவச்சிலைக்கு இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அஞ்சலி செலுத்தினார்.
இ.தொ.கா தலைவரும், பொருளாதார பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை, ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷா சிவராஜா, மாகாண சபை, நகர சபை,பிரதேசசபை தலைவர், உறுப்பினர்கள், உள்ளிட்ட இ.தொ.காவின் உயர் அதிகாரிகள், அமைச்சின் உயர் அதிகாரிகள், மற்றும் மாவட்ட தலைவர்கள், தலைவிகள், பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

mறைந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 13வது சிரார்த்த தினம் பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (30) நடைபெற்றது. அன்னாரின் உருவச்சிலைக்கு இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக