ஜயலத் ஜயவர்தனவை பார்வையிட ஜனாதிபதி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விஜயம்!
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, நலம் விசாரித்தார்.
மாரடைப்புக் காரணமாக கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் இவர் குணமடைந்து வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுமாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, நலம் விசாரித்தார்.

எனினும் இவர் குணமடைந்து வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக