நம்பிக்கையில்லா தீர்மானம் சம்பந்தமாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவினை செல்லுப்படிற்றதாக்கி, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரீட் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதுபிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல் செய்திருந்த மனுவொன்று, நீதியரசர்கள், ஸ்ரீஸ்கந்தராஜா, ஏ. டப்ளியூ. ஏ. சலாம், அனில் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதுபாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடாத்தினர்.இந்த விசாரணைகளின் போது ஐந்து குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்களில் பிரதம நீதியரசர் குற்றமிழைத்துள்ளார் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.இந்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி பிரதம நீதியரசர் சட்டத்தரணிகளின் ஊடாக Nமுன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பாரர்ளுமன்றத் தெரிவுக்குழுவின் அறி;க்கையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும், அதன் அறிக்கையையும் ரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடாத்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஷிராணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் 10 ஆம் 11 ஆம் திகதிகளில்பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
11 ஆம் திகதி மாலை நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதேவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்க தரப்பு இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்தது.கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.இந்த நிலையில், 10 ஆம் 11 ஆம் திகதிகளில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதங்களில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாது என கூறப்படுகி நீதிமன்றத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு, நீதிமன்றத்தை தரம் தாழ்த்துமகிறது மாதுளுவாவே சோபித தேரர்முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதால், அவரது நடத்தை பற்றி எவரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கோட்டே நாக விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.உயர்நீதிமன்றத்தின் சட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் அதிகாரம் தொடர்பில் முன்னாள் நீதியரசர் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே சோபித தேரர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம், நீதிமன்றத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு, நீதிமன்றத்தை தரம் தாழ்த்தும் போது, சமூகத்தில் சட்டத்திற்கு ஏற்படும் பாதிப்பினால், மக்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து குறித்தே தான் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் காட்டிய அமைதி, பிரதம நீதியரசருக்கு சட்டத்திற்கு புறம்பமான வகையில் குரோத மனபான்மையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளமை என்பன மக்களுக்கு பெரிதும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும் எமது அமைப்பு இது பற்றி தெளிவுப்படுத்தி வருகிறது.பிரதம நீதியரசர் தவறு செய்திருந்தால், அது குறித்து நாட்டின் நியாயமான சட்டத்திற்கு அமைய அவருக்கு எதிராக நீதியான விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுத்திருந்தால், தாம் இதனை எதிர்த்திருக்க போவதில்லை எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக