உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறிச் செயற்பட்டால், அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்குஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என ஐ.தே.க சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று அதற்கேற்றவாறு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது எனக் கூறி அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக