நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்படும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.பிரதம நீதயரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.ஏனைய இடது சாரி கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சனி, 5 ஜனவரி, 2013
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்படும் - டியூ.குணசேகர
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்படும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.பிரதம நீதயரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.ஏனைய இடது சாரி கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக