புதன், 13 பிப்ரவரி, 2013

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

News Serviceபடையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மேற்படி மாணவர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக