முன்னாள் மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட சிலர் மட்டுமே தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின் கட்டணங்களை தங்களது சொந்தப் பணத்தில் செலுத்தியுள்ளனர். மின்சாரக் கட்டணங்கள் மட்டுமன்றி நீர்க் கட்டணங்களும் பொது மக்கள் பணத்தில் செலுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
அமைச்சர்களது மின்கட்டணத்தையும் அரசே செலுத்துகின்றது! கெஹலிய ரம்புக்வெல்லவின் மாத கட்டணம் 61 ஆயிரம்!!
முன்னாள் மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட சிலர் மட்டுமே தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின் கட்டணங்களை தங்களது சொந்தப் பணத்தில் செலுத்தியுள்ளனர். மின்சாரக் கட்டணங்கள் மட்டுமன்றி நீர்க் கட்டணங்களும் பொது மக்கள் பணத்தில் செலுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக