முக்கியமான அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கியமான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இவ்வாறு இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவர்கள் ஏற்கனவே இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கட்சிக்கு ஆதரவளிக்க ஆயத்தமாகி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
புதன், 1 மே, 2013
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள முக்கிய அமைச்சர்கள் விருப்பம்! - திஸ்ஸ அத்தநாயக்க
முக்கியமான அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கியமான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இவ்வாறு இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவர்கள் ஏற்கனவே இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கட்சிக்கு ஆதரவளிக்க ஆயத்தமாகி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக