வட மாகாண தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று மாட்டு வண்டி சவாரி.
போருக்கு பிந்திய இன்றைய அமைதிச் சூழலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டிகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் களை கட்டி உள்ளன.
வலிகாமம் கிழக்கு புத்தூர் சரஸ்வதி சன சமூக நிலையமும், அன்னமார் ஆலய பரிபாலன சபையும் இணைந்து அண்மையில் மாட்டு வண்டி சவாரி ஒன்றை நடத்தி இருந்தன.
இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகியவற்றை சேர்ந்த மாட்டு வண்டி சவாரி வீரர்கள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக