வியாழன், 12 ஜனவரி, 2012

கொதிக்கிறது கொழும்பு (12.01.12)

கனடா,பிரான்ஸ்,லண்டன் என ஏக காலத்தில் விடுதலைப் புலிகளின் முத்திரை வெளியீடு காரணமாக கொதித்துப் போயுள்ளது இலங்கை அரசு வெளி விவகார அமைச்சு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக