சனி, 8 செப்டம்பர், 2012

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் நெருங்கிய பிணைப்பு

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் நெருங்கிய பிணைப்பு இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் என்.வேதாந்தம் தெரிவித்துள்ளார்இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பல்வேறு துறைகளில் உறவுகள் வளர்ந்து வருவதாகவும் குறிப்பாக இராணுவ ரீதியான உறவுகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் குறித்து அனைத் தரப்பினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.இதேவேளை, கிராமப் புறங்களில் சேவையாற்றி வரும் மதகுருமாருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென வேதாந்தம் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக