புதன், 7 நவம்பர், 2012

பார்வைகள் குறும்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுபெற்ற தீவக இளைஞன்


பார்வைகள் குறும்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுபெற்ற தீவக இளைஞன்
வடமாகாணத்தில் நடைபெற்ற மனநலதினத்தை முன்னிட்டு குறும்படபோட்டியில் வெற்றிபெற்ற பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக தீவகம் வேலணையைச் சேர்ந்த பிரியந்தன் (starmedia இன் இயக்குனர்) என்பவருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமனை விருது வழங்கி கௌரவித்தது.

தீவகத்திற்கு பெருமை சேர்க்கும் இவ்விருதினைப்பெற்ற பிரியந்தனுக்கு kumaran.com இணையமும் தனது வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக