இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத மரக்கறிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க சபாநாயகரால் உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு, பகுப்பாய்வு செய்து திணைக்களத்தினால் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில், கொஹில கிழங்கு கறியில் சயனைட் நஞ்சு கலந்திருந்தமை கண்டிறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக