சவாலுக்கு முகங்கொடுக்க வந்தவேளை..பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட அரசியல் குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு கூடியது. இதன் விசாரணைகளில் பங்கேற்க பிரதம நீதியரசர் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட படத்தை இங்கு காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக