தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
இலங்கைக்கு மீண்டும் தலையிடி! மற்றொரு விசாரணைக் குழுவும் தயார்!?
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் மற்றுமொரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜான் ஹெலியசனின் தலைமையில் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள 3ஆவது விசாரணைக்குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக