வியாழன், 6 டிசம்பர், 2012

அரசாங்கத்துடன் தனித்துப்பேச்சா நடக்காத காரியம். செல்வம் MP

2.12_selvam_a1-300x233தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் அரசாங்கத்துடன் தனித்து பேச்சவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.அண்மையில் ஒன்று கூடிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் இது தொடர்பிலான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.எனினும் இந்த தகவலை நிராகரித்த தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்று குறித்தே இந்த கூட்டத்தின் போது வரையறை செய்ததாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக