புதன், 2 ஜனவரி, 2013

புதிய வருடத்தில் பொது வேலைத்திட்டம் - தமிழ்க் கட்சிகளுடன் பொது இணக்கப்பாடு! - கூட்டமைப்பு திட்டம

News Serviceஇனப்பிரச்சனைக்கான தீர்வுதிட்டம் உட்பட தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து தமிழ்க் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது , இதற்கான முன் முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜனவரி மாதஇறிதிக்குள் சந்தித்துப் பேசி, பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கான சூழலை உருவாக்கி அடுத்த கட்ட நகர்வுகளுக்குச் செல்வதே கூட்டமைப்பின் நோக்கமாக உள்ளது எனவும் இதற்கேற்ற வகையிலேயே அனைத்தக்கட்சிகளுடனும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக