செவ்வாய், 1 ஜனவரி, 2013

மாகாணசபைக்கான அதிகார மாற்றத்தின் பின் மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காவல்துறை அதிகாரங்கள் தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக