வெள்ளி, 25 ஜனவரி, 2013

'ஸ்ரீ சித்தார்த்த கௌதம' திரைப்படம்பார்க்கிறேன் -ஜனாதிபதி

சித்தார்த்த குமாரரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் அடைதல் வரையான விசேட சம்பவங்களை உள்ளடக்கிய 'ஸ்ரீ சித்தார்த்த கௌதம' திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் முதற்காட்சியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த யாபா அபேவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக