கழுத்தின் இடது பக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் சௌகாட்டலி தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தா14 பென்ஸ மாவத்தை கொட்டேல் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே (No.1/4, Bens Mawatha, Hotel road, Mount Lavinia, ) இனம் தெரியாதவர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர்.இலங்கை நேரம் 11.45 அளவில் இடம்பெற்ற சம்பவத்தில் அவரது கைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக