மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட்டால் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அனோமா பொன்சேகாவை நிறுத்த அக்கட்சி தயாராகி வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார். மேல் மாகாண சபை விரைவில் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக