ஜெனீவா அமர்வுகள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்கவுகள் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வியாழன், 21 பிப்ரவரி, 2013
ஜெனீவா அமர்வுகள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை
ஜெனீவா அமர்வுகள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்கவுகள் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக