திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவை பணி நீக்கம் செய்யும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை பகிஷ்கரிக்கப் போவதாக வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பீ.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதாரத்தை பாதக நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருந்தால் நாடு மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.எனவே, பீ.பி. ஜயசுந்தரவை பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக