ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

அமெரிக்க பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்படவுள்ள பிரேரணையின் போது செயற்படும் விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனாட் சாவேஜ் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கண்காணித்து வருவதாகவும் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக