ஜி.நிரோஜன் மாவட்ட நிலை 53, ந.கவிதரன் மாவட்ட நிலை 98 ஆகிய இரு மாணவர்களே 3 A சித்தி பெற்றுள்ளார்கள்.நீண்ட இடைவெளியின் பின் வேலணை மத்திய கல்லூரியில் இருந்து வர்த்தகப்பிரில் பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களாக இவர்கள் இருவரும் காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்
தற்போது வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபெறுகளின் படி மாவட்ட நிலையில் 53 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
வேலணை மத்திய கல்லூரியில் நீண்ட இடைவெளியின் பின்னர் வர்த்தகப்பிரிவில் 3ஏ சித்திபெற்று பல்கலைக்கழகம் தெரியாவகிய மாணவனாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக