திங்கள், 18 மார்ச், 2013

பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் வீரச்சாவு! ஆதாரப்படுத்தும் புகைப்படம்!

mathavan(1) (1)தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் இறுதிக்கட்ட போரின் போது வீரச்சாவை தழுவிக் கொண்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
தேசிய தலைவர் தொடக்கம் பொட்டமான் வரை புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்.
புலனாய்வுத்துறையில் பலரை உருவாக்கியதோடு புலனாய்வின் வீச்சை அதிகரித்து செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர்.
ltte.Mathavan_masteraaஉலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் இறுதிக்கட்ட போரின் போது வீரச்சாவை தழுவிக் கொண்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

தேசிய தலைவர் தொடக்கம் பொட்டமான் வரை புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்.

புலனாய்வுத்துறையில் பலரை உருவாக்கியதோடு புலனாய்வின் வீச்சை அதிகரித்து செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர்.

உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக