இன்று இல்லாவிட்டால் எதிர்காலத்திலாவது இலங்கை மீது சர்வதேச விசாரணை வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பது வெட்கத்துக்குரியதாகும். இதன்மூலம் அவர் தேசத் துரோகம் இழைத்துவிட்டார். இத்தகைய வார்த்தைகளை வரலாற்றில் எந்த தமிழ்த் தலைவர்களும் கூறியிருக்கவில்லை என்று ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி. வெளிநாட்டுக்கு சென்று அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் வரும் என்றும் அவர் கூறியிருப்பது வெட்கத்துக்குரியது. இதன் மூலம் அவர் தேசத்துரோகம் இழைத்திருக்கின்றார். இந்நாட்டின் வரலாற்றில் எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களை இன்றைய அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது என்றார்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வியாழன், 7 மார்ச், 2013
தேசத்திற்கு துரோகம் இழைத்துவிட்டார் சம்பந்தன் - அஸ்வர் சாடல்!
இன்று இல்லாவிட்டால் எதிர்காலத்திலாவது இலங்கை மீது சர்வதேச விசாரணை வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பது வெட்கத்துக்குரியதாகும். இதன்மூலம் அவர் தேசத் துரோகம் இழைத்துவிட்டார். இத்தகைய வார்த்தைகளை வரலாற்றில் எந்த தமிழ்த் தலைவர்களும் கூறியிருக்கவில்லை என்று ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி. வெளிநாட்டுக்கு சென்று அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் வரும் என்றும் அவர் கூறியிருப்பது வெட்கத்துக்குரியது. இதன் மூலம் அவர் தேசத்துரோகம் இழைத்திருக்கின்றார். இந்நாட்டின் வரலாற்றில் எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களை இன்றைய அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக