தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
திங்கள், 22 ஏப்ரல், 2013
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கின்றன April 22, 2013 09:30 am
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (22) திறக்கப்படுகின்றன.
இதன்படி நாட்டிலுள்ள சகல தமிழ் சிங்கள பாடசாலைகளும் இன்றைய தினம் தமது இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை தொடரவுள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் சில தினங்களுக்கு முன்னதாகவே இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக