பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தயா மாஸ்டருடன் மேலும் 23 பேரையும் கோதபாய ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வாரணி 52ம் படைப் பிரிவு தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில புதிய முகங்களையும் இம்முறைத் தேர்தலில் அறிமுகம் செய்ய ஆளும் கட்சித் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக