மதவாச்சியில் இருந்து மன்னார் வரையான 43 கிலோமீற்றர் ரெயில் பாதை பூர்த்தி அடைந்துள்ளது.
இந்த பாதையின் சோதனை பணிகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மணிக்கு 120 கிலோமீற்றர் என்ற வேகத்தில் ரயில்கள் பயணிக்கலாம் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
252 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 800 மில்லியன் அமெரிக்க டொடர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக