திங்கள், 29 ஏப்ரல், 2013

சிறிலங்கா கடற்படையினர்க்கு சீனா பயிற்சி

சிறிலங்கா கடற்படையினருக்குத் தேவையான பயிற்சிகளையும் உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா கடற்படை தளபதி ஜயந்த கொலம்பகேவுக்கும் சீனா மத்திய இராணுவ பணியக அதிகாரியான வு செங்லிக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக இலங்கை கடற்படை வட்டாரங்களை ஆதாரம் காட்டி உள்ளுர் ஊடகம் ஒன்று செய்தி வெயளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக