வியாழன், 2 மே, 2013

39 தமிழர்கள் ஆஸியில் இருந்து நாடுகடத்தப்பட்டனர்

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மேலும் 42 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் 39 தமிழர்களும் மூன்று சிங்களவர்களும் அடங்குவர். இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் காணப்படுகின்றனர். விமான நிலையத்தில் வைத்து இவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக