விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.இதற்கு தேவையான நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் மேற்கொண்டுள்ளார். அதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக