வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 99வது ஜனன தினம்


அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 99வது ஜனன தினம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 99 பிறந்த தினத்தையொட்டி கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவதையும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்விமார்களான நாச்சியார் தொண்டமான், விஜயலக்ஸிமி தொண்டமான் அமரருக்கு மலர் கொத்து வைத்து நன்றி செலுத்துவதையும் அருகில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் இப்படங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக