புதன், 19 செப்டம்பர், 2012

முதலமைச்சர் சத்தியப் பிரமாணம்

முதலமைச்சர் சத்தியப் பிரமாணம்
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக