வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இளைஞர்கள் மீது தாக்குதல்


அம்பாறை திருகோவிலில் பிள்ளையான் குழுவைச்சேர்ந்த இனியபாரதி குழுவினர் அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஒரு இளைஞர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் என்பவர் தலைமையிலான குழுவினரே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக