டிரான் அலஸ் பதவி விலகல்ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தேசியக் கட்சியின் செயலாளருமான டிரான் அலஸ் அக்கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளார்.ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகா தலைமையில் செயற்பட்டு வருமகட்சியாகும். கடந்த பொதுத் தேர்தலில் இவர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக