13 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என கோரி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுந்திர முன்னணி தாக்கல் செய்யவிருந்த மனு, அவசரமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.சிரேஸ்ட சட்டத்தரணிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் தினங்களில் குறித்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக