முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரது உருவச்
சிலையை நிறுவுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலையை நிறுவுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி தற்போதைய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸிற்கு உருவச் சிலை அமைத்தல் குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர் 1994ஆம் ஆண்டு 2001ஆம் ஆண்டு மற்றும் 2004ஆம் ஆண்டுவரை இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக கடமையாற்றினார்.
இவர் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக