இந்தியாவில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் 19வது மாநாட்டுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் செல்லவுள்ளார்.இந் நிலையிலேயே இந்திய வெளிவிவகார புதிய அமைச்சர் சல்மான் குர்சித் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இதன் போது இனப்பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வு காணும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக