செவ்வாய், 6 நவம்பர், 2012

கொழும்பு செட்டியார் தெருவில் சின்னத்துரை இந்திரேஸ்வரனின் பூதவுடலுக்கு அஞ்சலி


கொழும்பு செட்டியார் தெருவில் சின்னத்துரை இந்திரேஸ்வரனின் பூதவுடலுக்கு அஞ்சலி கொழும்பசெட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில் புரிந்துவந்த சின்னத்துரை இந்திரேஸ்வரனின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கடைகள் அடைக்கப்பட்டு நகைக்கடை தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்
கொழும்பு செட்டியார் தெருவில் சின்னத்துரை இந்திரேஸ்வரனின் பூதவுடலுக்கு அஞ்சலி

கொழும்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில் புரிந்துவந்த சின்னத்துரை இந்திரேஸ்வரனின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக