செவ்வாய், 13 நவம்பர், 2012

நீதியரசர் சிராணியின் மயிரைக்கூட அரசால் அசைக்க முடியாது, சிங்கள சோதிடர்


Shirani-Bandaranayakeநீதியரசர் சிராணியின் மயிரைக்கூட அரசால் அசைக்க முடியாது, சிங்கள சோதிடர்!
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடியும் என்று எதிர்வு கூறி உள்ளார் தென்னிலங்கையின் பிரபல சோதிடர்களில் ஒருவரான நிலுக எக்கநாயக்க.
இவரது சோதிட எதிர்வு கூறல் வருமாறு:-
சிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் வெற்றி கொள்வார்.
அவருக்கு எதிரான சதிகள் அனைத்தையும் தோற்கடிப்பார்.
அரச ஆதரவுக் குழுவினர் இந்திய மந்திரவாதிகளின் துணையுடன் சிராணிக்கு எதிராக மந்திரங்கள், தீய சக்திகள் ஆகியவற்றை ஏவி விட்டு உள்ளார்கள்.
ஆனால் துணிச்சலும், தைரியமும் நிறைந்த சிராணி இவற்றை எல்லாம் முறியடித்து விடுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக