தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வெள்ளி, 7 டிசம்பர், 2012
வெட்டுக் காயங்களுடன் கோப்பாய் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தனர். பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் தனியார் என்ஜினியரிங் நிறுவனமொன்றில் கடமையாற்றுபவர் என்றும் இவரது சடலத்தை மேற்படி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அடையாளம் காண்பித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
(சுமித்தி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக